Book Store Booking

img

புத்தக சேமிப்பு முன்பதிவு திட்டம் துவக்கம்

ஒசூர் புத்தகத் திருவிழா  சிறப்பாய் நடந்து முடிந்த தற்கு உழைத்த செயல் பாட்டாளர்களுக்கு பாராட்டு விழாவும், 9வது புத்தகத் திருவிழாவிற்கான சிறப்புத் திட்டமான புத்தக சேமிப்பு முன்பதிவுத் திட்டம் துவக்க  நிகழ்வும் தலைவர் துரை  தலைமையில் நடைபெற் றது. செயலாளர் பால கிருஷ்ணன் வரவேற்றார்.